CATECHISM PASSPORT
Everything is a gift says St. Paul. What is that, you have not received from God? (ICor 4.7) This life of ours, the faith we have, is all his benevolence. Living this life to the fullest in faith, is a Christian call which all of us have received through the Holy Spirit, Christ and his Church.
Sunday Catechism enhances our faith life. In our Archdiocese, we are attempting to create a systematic structure that will foster faith through all stages of a child's life.
My first Profession of faith starts as early as 2 years of age and continues with other creative faith interventions to generate Interest in children, throughout. The purpose of this "Catechism Passport is to serve as a personal faith journal to record a child's wholistic catholic faith journey.
This passport is designed for children from 1 to XII standard, focussing on 3 stages;
Stage 1 : Knowing Christ - Basic Prayers & Fundamentals of Faith
Stage II : Loving Christ - Preparation for Sacraments and Deepening Faith Life.
Stage III : Following Christ - Faith in Action & Witness
A monthly check list, annual assessment and final scoreboards are part of this record, designed to create interest amongst children.
With the blessings of our beloved Archbishop and the support of our ever welcoming Parish Priests we would like to introduce this "Catechism Passport in our Archdiocese. We hope this will benefit our Catechism children.
மறைக்கல்வி கடவுக்கையேடு
அனைத்தும் கடவுளின் கொடையே என்கிறார் புனித பவுல் அடியார்.நீங்கள் கடவுளிடம் இருந்து பெற்றுக் கொள்ளாதது எது உண்டு? (1கொரி:4:7) நமது இந்த வாழ்க்கை மற்றும் நம்பிக்கை இவை அனைத்தும் அவரின் கொடையே. இந்த வாழ்வை நாம் நம்பிக்கையின் முழு நிறைவில் வாழ்வதே நமது கிறிஸ்துவ அழைத்தலாகும். இந்த அழைப்பை நாம் அனைவரும் தூய ஆவியார் வழியாகவும் கிறிஸ்து வழியாகவும், திரு அவையின் வழியாகவும் பெற்றுள்ளோம்.
ஞாயிறு மறைக்கல்வி நமது நம்பிக்கையை வளப்படுத்துகிறது. நமது உயர் மறைமாவட்டத்தில் ஒரு குழந்தையின் பள்ளிப் பருவம் முழுவதும் அதன் நம்பிக்கையை வளரச் செய்பும் முறையான ஒரு அமைப்பை! அமைப்பை உருவாக்க நாம் முயன்று வருகிறோம். ஒரு குழந்தையின் இரண்டாம் வயதிலேயே அதன் முதல் நம்பிக்கை அரங்கேற்றம் தொடங்குகிறது. பின் அதனோடு இணைந்த பல ஆக்கத் திறன் வாய்ந்த நம்பிக்கை பயிற்சிகளின் வழி அக்குழந்தையின் ஆன்ம வளர்ச்சி தொடர்கிறது. மறைக்கல்வி கடவு கையேடு என்னும் இந்நூல் ஒரு குழந்தையின் முழுமையான ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் பதிவேடாக அமைகிறது. இந்தக் கடவு கையேடு ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையுள்ள மறைக்கல்வி மாணவர்களின் பயன்பாட்டிற்காக வடிவமைக்கப்படுகிறது. இக்குழந்தைகளின் வளர்ச்சி மூன்று நிலைகளில் உற்று நோக்கப்படுகிறது.
முதல் நிலை:
கிறிஸ்துவை அறிதல் -அடிப்படை செபங்கள் மற்றும் நம்பிக்கை அடிப்படைகள்.
இரண்டாம் நிலை:
கிறிஸ்துவை அன்பு செய்தல் நம்பிக்கை வாழ்வில் ஆழப்படுதல். அருள் அடையாளங்களின் தயாரிப்பு மற்றும்
மூன்றாம் நிலை:
கிறிஸ்துவைப் பின்பற்றுதல்-செயல்வழி நம்பிக்கை மற்றும் சாட்சிய வாழ்வு.
மாதாந்திர சோதனை பட்டியல், வருடாந்திர மதிப்பீடு மற்றும் வளர்ச்சி நிலையின் இறுதி ஆய்வு ஆகியவை குழந்தைகள் இடையே ஆர்வத்தை வளர்க்க உதவும் கருவிகளாகும். நமது வணக்கத்துக்குரிய மேதகு பேராயர் அவர்களின் ஆசியுடனும் நமக்கு க்கு எப்போதும் உடனிருந்து வரவேற்கும் பங்கு அருட்பணியாளர்களுடைய ஆதரவுடனும் இந்த மறைக்கல்வி கடவு கையேடு நமது உயர் மறை வட்டத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம். இது நமது மறைக்கல்வி குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும் என நம்புகிறோம்.